Friday, May 15, 2009

தரணியில் எல்லோர்க்கும் தாய்பாசம் பொதுவன்றோ..


பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி ...

Wednesday, April 8, 2009

இணைப்பு...மற்றும் நன்றி திரு எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு...

வலையுலக முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்..

இந்த வலையுலக கடலில் கால் நனைக்க 4 வருடம் ஆகிப்போனது....
2005 துவக்கத்தில் வலையுலகம் அறிமுகம்.... தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் வாய்ப்பும் நேரமும் கிடைக்கும்போதல்லாம் இங்கே மேய்வதுண்டு...

எல்லோரையும் போல ஆசை இருந்தாலும்... வலை உலக அரசியல்,தமிழ் தட்டச்சு வேகம் மற்றும் சில தயக்கங்களே காரணம்...

2 மாதத்திற்கு முன்பு ஆரம்பித்த வலைப்பதிவை நானே சிலமுறை பார்த்துவிட்டு மறந்துபோன பின்பு...இன்றைக்கு வந்து பார்க்க அண்ணன் எம்.எம்.அப்துல்லா அவர்களின் பின்னூட்டம்....

ஆக..... :-)

நேரம் கிடைக்கும்போது ..நினைத்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம்... தமிழ் துரிதமாக தட்டச்சு செய்ய பழக வேண்டும் முதலில் ...பார்க்கலாம்....

மீண்டும்... வலையுலக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்...

Wednesday, February 18, 2009

தேசிய கீதம்

youtube-ல் மேய்ந்தபோது பார்த்தது....

என்ன ஒரு தெளிவு....குழந்தைக்கும் கற்பித்த பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் ...

Tuesday, February 10, 2009

முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு...