Wednesday, February 18, 2009

தேசிய கீதம்

youtube-ல் மேய்ந்தபோது பார்த்தது....

என்ன ஒரு தெளிவு....குழந்தைக்கும் கற்பித்த பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் ...

2 comments:

எம்.எம்.அப்துல்லா said...

nice.

அப்புறம் சீக்கிரம் மூன்றாவது பதிவையும் போட்டுவிட்டு தமிழ்மணத்தில் உங்க வலைப்பூவை இணைத்து விடுங்கள். (தமிழ்மணத்தில் இணைக்க குறைந்தது மூன்று இடுகைகள் இட்டு இருக்க வேண்டும்)

அப்படியே இந்த வேர்ட் வெரிபிகேஷனையும் எடுத்துட்டீங்கன்னா புண்ணியமாப் போகும். பலரும் இதனாலேயே பின்னூட்டம் இட மாட்டார்கள்.

:)

Venkatakrishnan said...

cute

Post a Comment